வாசிப்பையும்நேசிப்பையும்மறந்தவள்,,,..
Self motivation,
ஆண்டவனுக்கேகருணை இல்லை
அப்புறம் இந்த ஆட்டோக்காரரை எப்படி குறை சொல்ல
12.30சாம்பார் சாதம் வாங்கிட்டு வர சொன்னா
இந்தாஇப்ப வரை வரல
எல்லாம் விதி
காய்ச்சல் வரும்போதெல்லாம்அம்மாச்சியைநினைக்க தவறுவதில்லைஇந்த மனம்,
காய்ச்சல் என்றவுடன்ஆத்து நண்டைபிடிச்சிஇதமாய் பதமாய் இடித்து வடிகட்டிவைக்கிற ரசம்
காய்ச்சலைஒரேநாளில் விரட்டி அடித்து விடும்,
இப்போஅம்மாச்சியும் இல்லஆத்துல தண்ணியும் இல்ல,
வாழ்க்கையை சிரித்து கடப்பதெனமுடிவு எடுத்தாயிற்று,
இனிகடவுளின் அருட்பெருங்கொடைஇந்த வாழ்க்கை என எழுத வேண்டி இருக்கும் ,
எழுதுவோம்,
ஜெய் ஜக்கம்மா,
எல்லோராலும் மறக்கப்படணும்,
உன்னைத் தவிர,
பசி கிள்ளுது.
இந்த சாம்பார் சாதம்எப்போ வருமோ தெரியலையே.
மாலையில் யாரோமனதோடு பேச
ரவிக்கை அணியாத பானுபிரியாபேரழகு,
குருவியின் கண் மட்டுமே தெரிந்த அர்ச்சுனனுக்கு தெரியவில்லைஅதன் உயிர்
-லிங்குசாமி
படுத்தே இருந்தா போரடிக்கும்எந்திரிச்சி வேலை செய்
ஏண்டாஒரு பீவர் பேஷண்ட்
இப்படி தான் ட்ரிட் பண்ணுவீங்களா????
என்ன கொடுமைஇது.
கடவுளே
என்மேல மட்டும் உனக்கு ஏன் இத்தனை வன்மம்????
நிலவேம்பு கஷாயம்வச்சு தரஒரு தோழன் இல்லையே
#வலி
காய்ச்சல்
தலை முதல் பாதம் வரைகம்பளி போர்த்தி விடஒரு தோழன் இல்லையே
still waiting for that happy day,
நல்ல சோறு சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு,
இந்த வாழ்க்கை மிகு துயரம் ,
#வெரிஃபைட்
❤
Stay closer...let my lips tell silent storieshold still and you may understand!
இதழும் இதழும்இணையட்டுமே,
ட்ரிப்ஸ் போட போகணும்,
க்ளைமேட்சரி இல்லை ,
கூட வர ஆளில்லை,
இன்னும் இந்த வாழ்க்கை
என்னென்ன பாடு படுத்துமோ,
பார்ப்போம் ,
நடுராத்திரியில்குளிர் காய்ச்சல் ,
தூங்கி எந்திரிச்சாநடக்க முடியலை
கேட்டாசிக்குன் குனியா பீவராம்
அடேய்கடவுளே சில்லறை பயலே
இன்னும் எந்தெந்த விதத்தில் என்னை சோதிப்ப,
நீ நல்லா இரு கடவுளே,
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.