Oneindia Tamil [bot]

சிபிஎஸ்இ 8ம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவருக்கு 'ஆரிய அவதாரம்'- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ் பண்பாட்டில் ஆரிய வித்தைகளை காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது- ஸ்டாலின்

#CBSC #Thiruvalluvar #MKStalin
twitter.com/thatsTamil/status/ #India

--
bot list: joejoe.github.io/mastodon

Vijay

The book without a name by an author without a name.

— E. S. Ariel, 1848

*book #Thirukural
*author #Thiruvalluvar

/58

Puthiya Thalaimurai Tv

' திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் '

- பிரதமர் மோடி பெருமிதம்

#Thiruvalluvar | #Tirukkuṛaḷ | #PMModi

Puthiya Thalaimurai Tv

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரித்து மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும்

- முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல் | #thiruvalluvar

Puthiya Thalaimurai Tv

திருவள்ளுவர் காவி உடை அணிந்த படத்தை அலுவலக ஊழியர் ஒருவர் தவறாக ட்வீட் செய்ததால் உடனே நீக்கம்

- குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு | #venkaiahNaidu #Thiruvalluvar

Puthiya Thalaimurai Tv

திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பின்னர் அதை நீக்கினார்

bit.ly/38bLHzM

#MVenkaiahNaidu #VicePresidentofIndia #Thiruvalluvar

காவி மற்றும் வெள்ளைநிற வள்ளுவர் படங்கள் போட்டு வெங்கையா நாயுடு வாழ்த்து

திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை ட்விட்டரில்…

bit.ly
Puthiya Thalaimurai Tv

காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் படத்தை ட்விட்டரில் இருந்து நீக்கினார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

#Thiruvalluvar | #BJP | #VenkaiahNaidu

Puthiya Thalaimurai Tv

காவி உடையுடன் இருக்கும் வள்ளுவர் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

* சிறந்த தமிழ்ப் புலவர், தத்துவவாதி, ஞானி என திருவள்ளுவரை புகழ்ந்து வெங்கையா நாயுடு ட்வீட் | #Thiruvalluvar | #BJP | #venkaiahnaidu

Patrikai.com

பாபர் மசூதியின் வரலாறு திருவள்ளுவருக்கும் தொடரும்: முஹம்மது இஸ்மாயில், மாநில தலைவர், பாப்புலர் ப்ரன்ட், எச்சரிக்கை

youtu.be/9b2AEFxdU6I via @YouTube@twitter.com

#Thiruvalluvar #AyodhyaVerdict #PopularFrontOfIndia

Boopathi

உங்களுடைய மதம் சார்ந்த கட்சி என்பதற்காகவே, ஒரு கட்சியை ஆதரிப்பீர்களா?

ஆம் - ஆதரிப்பேன்
இல்லை - மக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்பவர்களைத்தான் ஆதரிப்பேன்

#TamilNadu #Politics #Thiruvalluvar #JoblessNewIndia #தமிழ் #BJP #TamilMastodon

Vineesh :verified:

@stux lots n.lots of tamil kind a emojis especially #Thiruvalluvar.. thanx a lot mate🙏

Karthik

தமிழ் peeps in #Mastodon , Let me welcome #Thiruvalluvar :thiruvalluvar:
How can anyone saffronise or reduce him to any religion if he's an emoji? :thiruvalluvar:
@Tallymark90 @Deepsealioness @Pandimarudhu@mstdn.io
Eppadi irruku??
Thanks to @freemo

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் - :thiruvalluvar:
(Translation: To reprove a harm-doer, put him to shame by doing a good deed in return.)

CPIM Tamilnadu

வள்ளுவன் விட்ட இடத்திலிருந்து மார்க்ஸ் சிந்தித்திருக்கிறார்! - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Thiruvalluvar #KarlMarx #NovemberRevolution More: youtu.be/w_kCOcq7DFo