பிணந்தின்னிக் கழுகுகள் கிட்ட சிக்குன குருவி மாதிரி இருக்கு அந்தப் பொண்ணு முகம்.
சாகுறதுக்கு முன்ன இந்தச் சமூகத்து மேல எவ்வளவு வெறுப்போட அவநம்பிக்கையோட காறி உமிழ்ந்துட்டு செத்துருக்கும் அந்தப் பொண்ணு??
இப்பவும் அமைதியாக் கையாலாகாமத்தான் இருப்போம் நாம?
எத்தனை மரணங்கள் வந்தா என்ன போனா என்ன?
நம்ம பொழப்பு அப்டியே ஓடிடும்ல? யாரு யாரை என்ன பண்ணா நமக்கென்ன?
ஆர்டியும் பூஸ்ட்டும் போதும்னு ஒரு காபி பேஸ்ட் வாழ்க்கை...
அவனுக இன்னும் பல பேரைக் காயப்படுத்துவானுக.
#JusticeForFathimaLatheef
@BlitzkriegKK நீங்க சொல்றது உண்மை தான் நண்பா, அடுத்த வாரம் இன்னொரு நியூஸ் வரும் அதுக்கு RT, இல்ல பூஸ்ட் பண்ணிட்டு இருப்போம் நம்ப. அன்னிக்கு ரோஹித் வெமுலா (Rohith Vemula) மற்றும்பயல் டாதவி, (Payal Tadvi )இன்னைக்கு பாத்திமா (Fathima) . நாளை ?
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.