ஆக இறுதியில் பாஜகவுக்கு ஆதரவாக மகாராஷ்ட்ரா சட்டசபை முடக்கப்பட்டுள்ளது: கலைக்கப்படவில்லை. வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியற்றின் துணையோடு ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்களோடு பாஜக ஆட்சி அமைக்கும். ஆம். நம்புங்கள். இந்தியா ஜனநாயக நாடு.