மறுவார்த்தை பேசாதேமடி மீது நீ தூங்கிடுஇமை போல நான் காக்ககனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலேவிரல் உன்னை வருடும்மனப்பாடமாய்உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாகஇமைத்தாண்ட கூடாதெனதுளியாக நான் சேர்த்தேன்கடலாக கண்ணானதே.
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.