Follow

வெண்ணிலவு நீ யெனக்கு,
மேவுகடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு,
பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே
கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே கண்ணம்மா

💜

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.