Follow

அந்த அகால மரணம்
இன்னும்
ஆழ் மனதில்

கற்றுக் கொண்ட வித்தையை
கற்றுக் கொடுக்கும் முன்னே

காலன் அழைப்பிற்கு
செவி மடுத்து

பறிப்போன
ஆசிரியர் ,

மறக்க இயலாத மரணம்.

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.