ஆறு நாட்களும்
அங்கொன்றும் இங்கொன்றும்வீசி எறிந்த பொருட்களை
ஏழாம் நாளில் அடுக்கிவீட்டை அழகுபடுத்தி
மீளவும்அலங்கோலப் படுத்தும்
அழகான வாழ்க்கை .
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.