கோபத்தை வெளிக்காட்டதால்நாம நல்லவனுநெனைக்கிறாங்க
பேசிக்கலிநமக்கு குணமெல்லாம் பத்தாதுகோபம் தான் நம்ம கூட பிறந்தது ,
நம்ம சுயத்தை இழந்து என்ன காதல் வேண்டி கெடக்கு.
இந்த காதல் கத்தரிக்காவாழ்க்கையை போராட்டமா தான் ஆக்கும்,
போதும் எல்லாம் போதும் ,
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.