ரோடு க்ராஸ் பண்ணும் போதும் பஸ்ஸில் படிக்கட்டில்தடுமாறி நிற்கும் போதும்
முன்ன பின்னஅறிமுகம் இல்லாது இருந்தும்
ஒட்டும் உறவும்இல்லாது இருந்தும்
சக ஜீவராசி மதிச்சி உதவுறபசங்க க்ரேட்.
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.