கொஞ்சி குழைந்த நாட்களை விடகோபத்தில் திரிந்த நாட்களே அதிகம் ,
இந்த கோபங்களும் தாபங்களும்
உன்னையே தேடி சரணடையஏங்கி தவிக்கும்
இந்த கணங்களும்உனக்கே சமர்ப்பணம்,
மற்றுமொரு காதல் செய்வோம்,
காத்து இருக்கிறேன்,
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.