Show newer
susi123 boosted

@susi123 That photo is really neat. The litte one playing with the phone is off the charts cute. 😉 :thumbsup_hmn_h2:

எந்த அளவுக்கு
நேசிக்க தெரியுமோ

அதைவிட அதிகமா
வெறுப்பு ஏத்தவும்
வெறுக்கவும் தெரியும்ணு

சமீப காலமா
நிரூபிச்சிட்டு இருக்கேன்,

இது எதுல போய் முடியுமோ
தெரியல,

கடைசி வரை
அனாதையா தான் இருப்பேன் போல

ரொம்ப ரொம்ப பயமா இருக்கு,

என்னைத் திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன். 🎵🎶🎶🎵

susi123 boosted

காலையிலே
இவங்க எல்லாம்
பொழப்பை பார்ப்பாங்க,

நாம இவங்களை பார்த்துட்டு
உட்கார்ந்து இருக்கோம்

திருந்தணும்
திருந்துறோம்,

எதுவும் உடம்பு சரியில்லையா
என்ன???

காலையிலேயே
பிரச்சினை பண்ணுது,

பத்து பவுன்ல ஒட்டியாணம்,

அடேய்

பேசுறது பொய்யா
இருந்தாலும்
அதுலவொரு நியாயம்
வேணாமா டா,

ஆடம்பர அவசரத்தில் புல்லாங்குழல்களை பொன்னினால் செய்துவிடாதீர்கள்...
அது மூங்கிலாகவே இருக்கட்டும்!

-வைரமுத்து

இன்னைக்கு தாண்டி
மூக்கும் முழியும்
நல்லா இருக்கு,

பக்கத்து வீட்டு
அப்பத்தா சர்ட்டிபிகேட்

ஃபீலிங் வெரி ஹேப்பி மொமண்ட்,

கோடான கோடி
நன்றி ஏசப்பா,

சில தினங்களாய்

உடலால் மனதால் உண்டான காயங்களில் இருந்து

மீட்டெடுக்க வாய்ப்பளித்த
சீனியர்
மனமார்ந்த நன்றிகள்.

I am perfectly alright
mam.

thanks a lot for your
love and care,

சார்ந்தோர் அனைவருக்கும்
நன்றிகள்,

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே ,

susi123 boosted

@design_RG
I think
now u r going to sleep ,

sleep well
sweet dreams

susi123 boosted

@susi123 I think many of them do, Susi. Me too, and in a good sense.

Hope you find that someone to fulfill that.

Good morning/evening! 🌄 🇳🇪

அவில் மாத்திரை போட்டா
அடுத்த செகண்ட்
தூக்கம் வரும்னு சொன்னாங்க

வரலையே,

இனி
அதை தான் ட்ரை பண்ணனும் போல,

என்னமோ போடா மாதவா

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.