Show newer

புன்னகையை
அணிந்து கொள்ளுங்கள் ,

பாரம் குறையும் என்னும் நம்பிக்கையில்

உங்கள் செவிகள்
எவருக்கேனும் தேவைப்படலாம்.

சண்டை போட
content கையில் இருந்தும்

சண்டை போடாம இருக்குறது
கையறு நிலை,

susi123 boosted

என் வாழ்விலே
நீ வந்தது விதியானால்,.

susi123 boosted

Blue tick beside your name doesn't make you a celebrity or anything.
We don't need another Twitter here.

அந்த
வாஞ்சையான குரலுக்காய்

கொஞ்சம் காதலிக்கலாம்.

அன்று
அழ வலு இழந்து
நின்ற நிகழ்வு

நினைவு குளத்தின்
திவலைகளாய்,

இன்று,

இன்னும்

நினைவில் நிற்கிறோம்
என்பதை நினைவு கூற

அவ்வப்போது
சில குறுஞ்செய்திகள்,

உன்னால் மட்டுமே

காதலிக்கப் படவேண்டும் என்பது
எழுதப்படாத
காலத்தின் கட்டாய விதி,

இதுவும்
கடந்து போகுமென்றே பயணிப்போம்.

பயணிக்க
பார்வை வேண்டி,,,,

நைட் பயங்கரமா
கனவு வருது,

நல்ல
மலையாள மந்திரவாதிய
பார்க்க வேண்டியது தான் ,

ஜெய் ஜக்கம்மா

ஞாயிறு போற்றுவோம்.❤️

susi123 boosted

நிசப்தம் வெறுமையல்ல
பதில் நிறை கணம்...

~ சூர்யபாலா.,

கவிதை காதலியாம்,

இந்த
கவிதை காதல்
எல்லாம் விட்டு தொலைச்சா தான்
உருப்பட்டுறுவோமே,

உறக்கமா சோகமா
என்று
கணிக்க முடியாத
பள்ளிக்குழந்தைகளின் முகங்களை
ஏந்திச் செல்லும்
பேருந்துகள்
வரத் துவங்கும் முன்பு
நாம் நடையை முடித்துக்கொள்ள வேண்டும்.

-போகன்

susi123 boosted

A couple in Austin, Texas, was recently named the “Oldest Married Couple” by Guinness World Records.

John Henderson is 106 years old and his wife, Charlotte, is 105.

John said one of the secrets to their long and happy marriage is being kind to one another.

The Hendersons were married during the Great Depression on December 15, 1939, and next month will mark their 80th wedding anniversary.

is.gd/Gu0lQI

உள்ளூர் அரசியலே
நமக்கு தெரியாது.

இதுல
உலக அரசியல் ,

தொயரம்,

ஜிலேபிய
பிச்சி போட்ட மாதிரி
ஏதோ எழுதி இருக்காங்க

ஒ கருப்புசாமி
இதெல்லாம் என்னானு
நமக்கு தெரிய போறது இல்லை

சைலண்ட்டா இருப்போம்,

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.