Follow

இரசனையில்
ஒத்துப் போகிறோம் என்னும்

பெருங்கர்வம் அவ்வப்போது
தலைதூக்குவது உண்டு ,

இன்றைய நிகழ்வு
அதையும் சுக்குநூறாய் சிதறவிட்டது.

இலக்கியம்
இசை சார்ந்த
உன் ரசனைகளை கற்று
தெரிந்து புரிந்து கொள்ளவே
இன்னும் சில ஆண்டுகள் கூடும்

இப்போதும்
நீ நிலாவாய்

எட்டாத உயரத்தில் .

Sign in to participate in the conversation
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.