Show newer

அரசாங்கம் என்பது குடிமக்களால் நடத்தப்பட வேண்டுமென்பது "டாஸ்மாக்"விஷயத்தில்சரியாக இருக்கிறது.

சட்டையை விட செருப்பு அந்தஸ்தை சரியாகச் சொல்லும்!

திங்கள் கிழமை விஜய் பேன்ஸ் கூட பைட்.😅
செவ்வாய் கிழமை ரஜினி பேன்ஸ் கூட பைட்.😆
புதன் கிழமை கிரிக்கெட் பைட் இருக்கு.😁
வியாழக்கிழமை எலும்பனுக கூட பைட்.😃
வெள்ளிக்கிழமை சொம்பு பேன்ஸ் கூட பைட்.🙂

Saturday & Sunday எங்களுக்கு உள்ளையே பைட் இருக்கு 🤣

நாங்க ரொம்ப பிசி..😂

திருமணம் ஆனதும், மனைவி சொல்வதையெல்லாம் ஆதரிப்பது தான் 'கூட்டணி தர்மம்'

Did you ever wonder how wounds heal in our this video how wounds are healing in the human body.

புது வருஷம் வேற பொறக்க போகுது!
கடைப்பிடிக்க போகாத, வேற யோசிக்கணும்🙄 🙄 🙄

9 Ways To Improve Your Life Before 2020

1. Get Out Of Your Comfort Zone
2. Avoid negative people
3. Take rest often
4. Be kind to good people
5. Get more sleep
6. Learn to be grateful
7. Stop comparing yourself to others
8. Spend some alone time
9. Stop self-deprecating talks

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.