வாசிப்பையும்நேசிப்பையும்மறந்தவள்,,,..
அவங்க அவங்க வழியில் அவங்க அவங்கபயணம் செய்ய முடிவு எடுத்தாயிற்று,
வாழ்க வளமுடன்.எங்கிருந்தாலும் வாழ்க,
பையனுக்குவாங்கின பைக் பனியன்
இத வச்சிட்டுஇந்த ஆள் பண்ற
அலப்பறை தாங்க முடியலை டாசாமி,
❤️
முதலும் நீயே..!முடிவும் நீயே..!!
i love you, always and forever
சந்தோஷமா இருங்கடே,
பகல் தூக்கம் வாய்க்கப் பெறாத
இந்த ஞாயிறு சபிக்கப் பட்டதாய்.
விழிகளிலே உன் தேடல்செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
யாரைக்கேட்டு வருமோ காதலின் ஞாபகம்.
❤
@design_RG
thanks for thefollow up,
எத்தனையோ வலிகளைகொஞ்சம் எளிதாய் கடந்தும்
நேற்றைய தலைவலிகொஞ்சம் கொடூரமாய்.
யாரோ ஒருவற்குஏதோ ஒன்றை
நினைவூட்டவலியுறுத்ததெரிவிக்க
இப்படி ஏதோ ஒன்றின் அவசியம் கருதி
எழுதுகிறேன் என நினைக்கிறேன் ,
எழுதுதலின் சுவாரஸ்யம்
நீ வாசிக்க கூடும்என்பதே,
ஒரு காலத்தில் நாமளும்
my lifemy choice
கெத்தா தான் திரிஞ்சோம்
இன்னைக்குmy lifeothers choiceபோய்ட்டு இருக்கு.
இப்பவும்வெக்கம் மானம் சூடு சொரணைஎதுவும் இல்லாம
கெத்தா தான் சுத்திட்டு இருக்கோம்,
ஜெய் ஜக்கம்மா,
யாருக்காக வாழணும்அப்படி தோணும் போது
சில ஜீவன்கள்மனசில ஓடுவாங்க
அவங்களை நெனச்சி கிட்டேஇந்த வாழ்க்கையைஓட்டிரணும்.
அடித்து வெளுக்கும்வாழ்க்கை ,
எல்லாம் நன்மைக்கே
மனநிலைக்கு எப்போ மாறுறோமாஅப்பதான் பிழைக்க முடியும் ,
💕💕
வாழ்க்கையைஅது போற போக்கில்
வாழ கத்துக்கிறத்துக்குள்ளவயசாயிறும் போல
என்னமோபோடா மாதவா.
@design_RG ha ha ha
enjoy
have a nice day
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.