வாசிப்பையும்நேசிப்பையும்மறந்தவள்,,,..
#நரேன்#கேசம்
im sorry
பாஷை புரியாத மக்களோடுஜீவிக்கிறோம்.
நம்ம துக்கம் நம்ம சந்தோஷம்
அவங்களுக்கு புரியப் போறது இல்லை இது கூடநல்லா தான் இருக்கு,
திரும்பவும் அனாதையான ஃபீல்
பட்ஐ யம் ஓகே
இதே கெத்தோட வாழ்வோம்,
ஜெய் ஜக்கம்மா
❤️
இனி
யார்கிட்டேயும் எப்போதும் எதுக்காகவும்சண்டை போடுறதா இல்லை ,
ஓம் சாந்தி ஓம்
@design_RG thank u so much @freemo
@susi123 @freemo Good morning, everyone. Hope the build goes well!
Going out to install winter tires set of wheels this morning.
“My peace is inmy aloneness.My beloved is alone with me there, always.”
#HellWarrior
@freemo good morning
நமக்கு நாமே
self motivation
சத்தான சிறுதீனி
நமக்கு ஆரோக்கியம் முக்கியம்,
எள் உருண்டை,
உருப்படுற வழியைபாக்குறோம்,
டா,
சோறு சாப்பிட்டோமா
BP , sugarமாத்திரைய போட்டோமா
பொழப்ப பாத்தோமா
மகிழ்ந்திருப்போம்.
வேளா வேளைக்கு சோறு சாப்பிடணும்,
அதான் முக்கியம்,
எடுறா அந்த சோத்து பையை
சோறுடா.
நல்ல தெளிவுநல்ல புரிதல்,
வாழ்க வளமுடன்,
யாருக்காகவும்எதற்காகவும்
மெனக்கெட வேண்டாம் என்பதில் பரந்து விரிந்தசுதந்திரம் ,
#வெரிஃபைட்
தொலைந்து போ
என்பதில் கூடிப் போனதுகாதல்,
அடேய்
மத்தியான சாப்பாட்டிற்குவாழை இலைய ரெடி பண்ணிட்டிங்களே,
நம்ம பொழப்பு,???
நமக்கான சுதந்திரம் நம் உள்ளங்கையில் ,
QOTO: Question Others to Teach Ourselves An inclusive, Academic Freedom, instance All cultures welcome. Hate speech and harassment strictly forbidden.