Show newer

படுத்தே இருந்தா போரடிக்கும்
எந்திரிச்சி
வேலை செய்

ஏண்டா
ஒரு பீவர் பேஷண்ட்

இப்படி தான்
ட்ரிட் பண்ணுவீங்களா????

என்ன கொடுமை
இது.

கடவுளே

என்மேல மட்டும்
உனக்கு ஏன் இத்தனை வன்மம்????

நிலவேம்பு கஷாயம்
வச்சு தர
ஒரு தோழன் இல்லையே

காய்ச்சல்

தலை முதல் பாதம் வரை
கம்பளி போர்த்தி விட
ஒரு தோழன் இல்லையே

நல்ல சோறு சாப்பிட்டு
நாலு நாள் ஆச்சு,

இந்த வாழ்க்கை
மிகு துயரம் ,

Stay closer...
let my lips tell silent stories
hold still and you may understand!

இதழும் இதழும்
இணையட்டுமே,

ட்ரிப்ஸ் போட போகணும்,

க்ளைமேட்
சரி இல்லை ,

கூட வர ஆளில்லை,

இன்னும்
இந்த வாழ்க்கை

என்னென்ன பாடு படுத்துமோ,

பார்ப்போம் ,

நடுராத்திரியில்
குளிர் காய்ச்சல் ,

தூங்கி எந்திரிச்சா
நடக்க முடியலை

கேட்டா
சிக்குன் குனியா பீவராம்

அடேய்
கடவுளே சில்லறை பயலே

இன்னும்
எந்தெந்த விதத்தில்
என்னை சோதிப்ப,

நீ
நல்லா இரு கடவுளே,

தொலைந்து விடாதே,
தவித்து விடுவேன்,

susi123 boosted

Why can't feelings have a delete button?

தற்கொலைக்கு முயல
அஞ்சுபவள்,

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்.....

ஊண் , உறக்கம்
தவிர்ப்பு,

தவிப்பு.

நபர்களும் நாட்களும்
சூழ்நிலைகளும்

நிரந்தரம் அல்ல,

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.