அடிச்சி துவைக்கிற
வாழ்க்கை கிட்ட
மண்டியிட்டு கெஞ்சி
வாழ வேண்டியதா இருக்கு
இந்த வாழ்க்கை
பெருந்துயரம்,
உடனிருப்போர் எல்லாம்
அவர்தம் வேலையில்
பரபரப்பாய் இயங்க
நான் மட்டும்
தூங்க முயற்சித்து
தோற்றுப்போய்
எழுதி கொண்டு இருக்கிறேன் ,
இந்த வாழ்வு
பெருந்துயரம்,
@Iambharani
நெசம் தானே????
வாசிப்பையும்
நேசிப்பையும்
மறந்தவள்,,,..