Show newer

ஆறு நாட்களும்

அங்கொன்றும் இங்கொன்றும்
வீசி எறிந்த பொருட்களை

ஏழாம் நாளில் அடுக்கி
வீட்டை அழகுபடுத்தி

மீளவும்
அலங்கோலப் படுத்தும்

அழகான வாழ்க்கை .

அதீத சுதந்திரம்
கூட்டி கழித்து பார்க்க

முள்கிரீடம்.

மனம் விரும்புதே உன்னை
உன்னை மனம் விரும்புதே,

முதல் பிரதியை

உவகையோடு
ஏற்றுக்கொள்ளும் நபரை
கண்டபின்

நூல் எழுதும் முயற்சியில்
இறங்கலாம்
என்று இருக்கிறேன் .

ஐ யம் ஃப்ரம்
மூஞ்சி புக்

ஐ யம்
ஃப்ரம் ட்விட்டர்

glad to meet u,

அடடடடடா

susi123 boosted

பாலோயர் கம்மியா இருக்கே..னு கவலைப்படாதீங்க மக்களே அந்த ஜீசஸையே 12 பேர்தான் பாலோ பண்ணாங்க. அதிலும் ஒருத்தன் அன்பாலோ பண்ணிட்டு ஓடினவன்.

இங்கேயும்
cp வருமோ????

susi123 boosted

The decision of judiciary should be based on facts not faith.

susi123 boosted

On a serious note, i find mastodon really peaceful. Just went to Twitter and found people abusing liberals and leftist.
That birdsite makes me feel so guilty of my own principles.

புன்னகையை
அணிந்து கொள்ளுங்கள் ,

பாரம் குறையும் என்னும் நம்பிக்கையில்

உங்கள் செவிகள்
எவருக்கேனும் தேவைப்படலாம்.

சண்டை போட
content கையில் இருந்தும்

சண்டை போடாம இருக்குறது
கையறு நிலை,

susi123 boosted

என் வாழ்விலே
நீ வந்தது விதியானால்,.

susi123 boosted

Blue tick beside your name doesn't make you a celebrity or anything.
We don't need another Twitter here.

அந்த
வாஞ்சையான குரலுக்காய்

கொஞ்சம் காதலிக்கலாம்.

அன்று
அழ வலு இழந்து
நின்ற நிகழ்வு

நினைவு குளத்தின்
திவலைகளாய்,

இன்று,

இன்னும்

நினைவில் நிற்கிறோம்
என்பதை நினைவு கூற

அவ்வப்போது
சில குறுஞ்செய்திகள்,

உன்னால் மட்டுமே

காதலிக்கப் படவேண்டும் என்பது
எழுதப்படாத
காலத்தின் கட்டாய விதி,

இதுவும்
கடந்து போகுமென்றே பயணிப்போம்.

பயணிக்க
பார்வை வேண்டி,,,,

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.