Show newer

உறவுகள் மனம் நோகக் கூடாது என்று எதை மறைக்கிறோமோ அதுவே நமக்குள் பிரிவை ஏற்படுத்துகிறது

விந்தையான உலகத்தில்...
வினோதமான மனிதர்கள் மத்தியில்... விளையாட்டாய் இருப்பதை விட...
விவேகமாய் இருப்பதே மேல்...

பத்திரிக்கையாளர்- டாஸ்மாக்
குடிமகனிடம்.. செத்துருவோம்னு தெரிஞ்சும் ஏன் குடிக்கறீங்க?..

குடிமகன்- குடிச்சிருக்கேன்னு
தெரிஞ்சும் ஏன்யா கேள்வி கேட்டு சாகடிக்கிறீங்க???..

பத்திரிக்கையாளர்-😷😷:eyeroll: :eyeroll: :eyeroll:

டெக்னாலஜி வளர்ந்துக் கொண்டே வரும்போது சோம்பேறிதனமும் அதிகமாக வளர்கிறது குறிப்பாக தொப்பை என்னும் குப்பை!!!

JOKER boosted

@Iambharani I do not, nor do most people on this instance. But there are a few who do.

@design_RG @freemo @users @surasanji அணைவருக்கும் நன்றி(thanks for all)

@freemo @users @surasanji
Hai, I am indian, first I tell வணக்கம்🙏🙏🙏(vannakam)this Tamil language is a ancient language

Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.