Show more

Looking child face and eye watch this face action so cute&love i like this child
@freemo @user @Surasanji @design_RG

வணக்கம்! வாக்கெடுப்பு, பணி மற்றும் பலவற்றின் மூலம் வேலையை எளிதாக்கும் அரட்டைப் பயன்பாடான Microsoft Kaizala-இல் என்னுடன் இணையுங்கள். இன்றே அதை aka.ms/kaizala என்பதில் பதிவிறக்கவும்

தேவை ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக கமலும் நானும் நிச்சயம் இணைவோம் - ரஜினிகாந்த் #

படத்தோட பேரு என்னா "இணைந்த கைகள் - 2" வா தலைவரே..?! 😂

உடனே பயன்படுத்தி கொள்ள வேண்டும் நான் செய்து விட்டேன்

ஒரு உபதேசத்தை கேட்க மூன்று கிலோ மிட்டர் செல்வது எளிது
வீட்டுக்கு வந்தவுடன் அதைபற்றிச் சிந்திப்பதற்குக் கால் மணி நேரம் செலவழிப்பது கஷ்டம்

பெட்ரோல் இல்லாம பைக் நிக்குற இடத்துக்கு பக்கத்துல பெட்ரோல் பங்க் இருப்பது நாம் செய்த தர்மத்தின் பலன் என அறிக...

JOKER boosted

Found innapropriate post? Please REPORT asap, see inside. 

Just found a couple of disgusting posts here in our lounge.

Porn, actually, with animated gifs and disgusting text.

Everyone, if you see any posts are clearly WRONG, considering what QOTO is, please REPORT to mods so it can be taken down ASAP.

Here's an example of how to do it (the post in the snapshot is not that bad, just an example).

- Click on the 3 dots at the bottom of the post.

- a popup menu has the options you can use. Select REPORT at the bottom, a new window will pop up, fill in WHY the post is not appropriate (hate, crime, etc) and send it in.

Thank you! 😉

JOKER boosted
JOKER boosted

Happy Mens day, to all the amazing men in the world and the many wonderful things men have done and accomplished everywhere, thank you, you are all appreciated!

நகைச்சுவை, திரிலிங், சண்டை கலந்த உண்மை திரைப்படம்
'திருமண வாழ்க்கை'

'ஆண்டவன் '
என்கிற வார்த்தையிலேயே
'ஆண்'
இருக்கிறான்.

JOKER boosted


கடைசியில்
மாட்டை விற்று விடுவதென முடிவு செய்ய பட்டது ,

மனிதர்கள்
மனிதர்களுக்காக மட்டுமே
வீடு கட்டி கொள்கிறார்கள் .

Show more
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.