Show newer

அன்பே
பேரன்பே,,.

என்னை

கத்த வைக்காதீங்க,
கண்டக்டரின் பரிதாப குரல்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏன் அந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப்போலே ,

கல்வி அறிவோடு

தன்னம்பிக்கை
போராட துணிவு

இதையும் கற்றுக் கொடுக்கணும்.

எங்கள் குரல் உயர
இன்னும் எத்தனை காலம் ஆகுமோ????

இன்னும்
எத்தனை உயிரை பலி கொள்வீர்களோ???

காலத்திற்கும் கடவுளுக்குமே
விடை தெரியாது.

இந்த
குழந்தைகள் தினமும்
வேதனையையே
கொண்டு சேர்க்கிறது.

நாமளும்
ஒரு குழந்தையா
இருந்து இருந்தால்

நம்ம கிட்டேயும்
அன்பு காட்டுவாங்க

ஆயிரம் இருந்தாலும்
நமக்கு ஏழு கழுத வயசாகுது இல்ல

தொயரம்.

susi123 boosted

💕❤️

குழந்தைகள் அழுகிறார்கள்
கெஞ்ச சொல்லி,
குழந்தைகள் சிரிக்கிறார்கள்
கொஞ்ச சொல்லி,
குழந்தைகள் துயில்கிறார்கள்
ரசிக்கச் சொல்லி,
குழந்தைகள்
குறும்பு செய்கிறார்கள்
மகிழச் சொல்லி,
குழந்தைகள்
கட்டிக்கொள்கிறார்கள்
அன்பைச் சொல்லி,
குழந்தைகள் பிறக்கிறார்கள்
வாழ்வைச் சொல்லி.

~ சூர்ய பாலா.,

#happychildrensday
#குழந்தைகள்தினவாழ்த்துக்கள்

susi123 boosted

@susi123 @freemo Me too. 😄

Grabbed one cup this morning, came to check laptop, and...

Three hours later I drag myself to the table to actually have something more solid. It's been a great morning, so many interesting posts and threads.

எனக்கும் இங்கிலீஷ் தெரிஞ்சா
நாலு வரி
இங்கிலீஷ் எழுதுவேன்

ஆனா
எனக்கு தான் தெரியாதே,

உன்னை எல்லாம் வச்சுகிட்டு
கடைசி வரை
என்னால் கஷ்டபட முடியாதுனு
தெளிவு படுத்திட்டு போகணும்.

மறக்கணும்
இல்லேனா மறந்த மாதிரி நடிக்கணும்.

உசுரோட இருக்குறதை
தெளிவு படுத்தியாச்சு,

இனி பொழப்பைப் பார்ப்போம் ,

என்னை நானே
ஏமாற்றிக்காத வாழ்க்கை ,

மகிழ்ச்சியா இருக்கேன்.
மகிழ்ச்சியா இருக்க முயற்சிக்கிறேன்.

வேறென்ன வேணும்,

நம்ம பாட்டுக்கு
எதிர்பாட்டு இல்லாத
இந்த இடத்தில்

பூரண சந்தோஷம்
திருப்தி சுதந்திரம் ,

feeling proud moment ,

ரோடு க்ராஸ் பண்ணும் போதும்
பஸ்ஸில் படிக்கட்டில்
தடுமாறி நிற்கும் போதும்

முன்ன பின்ன
அறிமுகம் இல்லாது இருந்தும்

ஒட்டும் உறவும்
இல்லாது இருந்தும்

சக ஜீவராசி
மதிச்சி உதவுற
பசங்க க்ரேட்.

susi123 boosted

@susi123 @freemo Good morning! 😃

Ah, you need distractions, came to the right place. ☕ :coffeepot:

Grab a mug and jump in.

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.