எங்கள் குரல் உயர
இன்னும் எத்தனை காலம் ஆகுமோ????
இன்னும்
எத்தனை உயிரை பலி கொள்வீர்களோ???
காலத்திற்கும் கடவுளுக்குமே
விடை தெரியாது.
இந்த
குழந்தைகள் தினமும்
வேதனையையே
கொண்டு சேர்க்கிறது.
💕❤️
குழந்தைகள் அழுகிறார்கள்
கெஞ்ச சொல்லி,
குழந்தைகள் சிரிக்கிறார்கள்
கொஞ்ச சொல்லி,
குழந்தைகள் துயில்கிறார்கள்
ரசிக்கச் சொல்லி,
குழந்தைகள்
குறும்பு செய்கிறார்கள்
மகிழச் சொல்லி,
குழந்தைகள்
கட்டிக்கொள்கிறார்கள்
அன்பைச் சொல்லி,
குழந்தைகள் பிறக்கிறார்கள்
வாழ்வைச் சொல்லி.
~ சூர்ய பாலா.,
@design_RG @freemo
enjoy
I like coffee
வாசிப்பையும்
நேசிப்பையும்
மறந்தவள்,,,..