Show newer

தொலைந்து போ

என்பதில் கூடிப் போனது
காதல்,

அடேய்

மத்தியான சாப்பாட்டிற்கு
வாழை இலைய
ரெடி பண்ணிட்டிங்களே,

நம்ம பொழப்பு,???

நமக்கான சுதந்திரம்
நம் உள்ளங்கையில் ,

அவங்க அவங்க வழியில்
அவங்க அவங்க
பயணம் செய்ய
முடிவு எடுத்தாயிற்று,

வாழ்க வளமுடன்.
எங்கிருந்தாலும் வாழ்க,

பையனுக்கு
வாங்கின பைக் பனியன்

இத வச்சிட்டு
இந்த ஆள் பண்ற

அலப்பறை தாங்க முடியலை டா
சாமி,

முதலும் நீயே..!
முடிவும் நீயே..!!

சந்தோஷமா இருங்க
டே,

பகல் தூக்கம்
வாய்க்கப் பெறாத

இந்த ஞாயிறு
சபிக்கப் பட்டதாய்.

விழிகளிலே உன் தேடல்
செவிகளிலே உன் பாடல்

இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்

யாரைக்கேட்டு வருமோ காதலின் ஞாபகம்.

எத்தனையோ வலிகளை
கொஞ்சம் எளிதாய் கடந்தும்

நேற்றைய தலைவலி
கொஞ்சம் கொடூரமாய்.

யாரோ ஒருவற்கு
ஏதோ ஒன்றை

நினைவூட்ட
வலியுறுத்த
தெரிவிக்க

இப்படி ஏதோ ஒன்றின்
அவசியம் கருதி

எழுதுகிறேன்
என நினைக்கிறேன் ,

எழுதுதலின் சுவாரஸ்யம்

நீ வாசிக்க கூடும்
என்பதே,

ஒரு காலத்தில்
நாமளும்

my life
my choice

கெத்தா தான் திரிஞ்சோம்

இன்னைக்கு
my life
others choice
போய்ட்டு இருக்கு.

இப்பவும்
வெக்கம் மானம்
சூடு சொரணை
எதுவும் இல்லாம

கெத்தா தான்
சுத்திட்டு இருக்கோம்,

ஜெய் ஜக்கம்மா,

யாருக்காக வாழணும்
அப்படி தோணும் போது

சில ஜீவன்கள்
மனசில ஓடுவாங்க

அவங்களை நெனச்சி கிட்டே
இந்த வாழ்க்கையை
ஓட்டிரணும்.

அடித்து வெளுக்கும்
வாழ்க்கை ,

எல்லாம் நன்மைக்கே

மனநிலைக்கு எப்போ மாறுறோமா
அப்பதான் பிழைக்க முடியும் ,

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.