Show newer

நீ
விட்டுப்போன அதே இடத்தில்
நிக்கிறேன்

இந்த மனநிலையில்

திரும்பக்கூடுமோ???
என் ஜன்னல் நிலவு.

புரிஞ்சிக்கணும் டே.

இங்கிலீஷ் புரியும் இல்ல,

susi123 boosted

poetic, image ocr text 

"I have two ways of loving You:
A selfish one
And another way that is worthy of You.
In my selfish love, I remember You and You alone.
In that other love, You lift the veil
And let me feast my eyes on Your Living Face."

3146 | Rabia al-Adawiyya, Islam, Sufism
Source : Doorkeeper of the heart: versions of Rabia. Trans. Charles Upton

onelittleangel.com/wisdom/quot

நாம

சந்தோஷமா இருக்கணும்,
சந்தோஷமா இருக்கோம்
சந்தோஷமா இருப்போம்.

ஜெய் ஜக்கம்மா

தப்பி பிழைக்க வாய்ப்பற்ற
வாழ்க்கை .

susi123 boosted

பாஷை புரியாத மக்களோடு
ஜீவிக்கிறோம்.

நம்ம துக்கம்
நம்ம சந்தோஷம்

அவங்களுக்கு புரியப் போறது இல்லை
இது கூட
நல்லா தான் இருக்கு,

திரும்பவும்
அனாதையான ஃபீல்

பட்
ஐ யம் ஓகே

இதே கெத்தோட வாழ்வோம்,

ஜெய் ஜக்கம்மா

இனி

யார்கிட்டேயும் எப்போதும் எதுக்காகவும்
சண்டை போடுறதா இல்லை ,

ஓம் சாந்தி ஓம்

susi123 boosted

@susi123 @freemo Good morning, everyone. Hope the build goes well!

Going out to install winter tires set of wheels this morning.

“My peace is in
my aloneness.
My beloved is
alone with me
there, always.”

சத்தான சிறுதீனி

நமக்கு ஆரோக்கியம் முக்கியம்,

எள் உருண்டை,

உருப்படுற வழியை
பாக்குறோம்,

டா,

சோறு சாப்பிட்டோமா

BP , sugar
மாத்திரைய போட்டோமா

பொழப்ப பாத்தோமா

மகிழ்ந்திருப்போம்.

வேளா வேளைக்கு
சோறு சாப்பிடணும்,

அதான் முக்கியம்,

எடுறா
அந்த சோத்து பையை

சோறுடா.

நல்ல தெளிவு
நல்ல புரிதல்,

வாழ்க வளமுடன்,

யாருக்காகவும்
எதற்காகவும்

மெனக்கெட வேண்டாம் என்பதில்
பரந்து விரிந்த
சுதந்திரம் ,

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.