Show newer

வாழ்க்கையை
அது போற போக்கில்

வாழ கத்துக்கிறத்துக்குள்ள
வயசாயிறும் போல

என்னமோ
போடா மாதவா.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே....

நேற்றைய தலைவலி
இன்னும் தொடர

என் இறைவா என் இறைவா
ஏன் இன்னும் என்னை
சோதிக்கிறாய்???

susi123 boosted

To learn who rules over you, simply find out who you are not allowed to criticize.
-Voltaire

susi123 boosted

More great album art.

Uriah Heep, Demons and Wizards. Listened to this a lot! 😏

Show thread
susi123 boosted

Yes Album cover by Roger Dean.

Loved the group. Back when music was more than the sound you heard, album art being trippy like this.

70sscifiart.tumblr.com/post/92

Show thread
susi123 boosted

If I posted text posts about anything I cared about on facebook the algorithm would not show it to almost anyone thats even following me. It would literally just drop off the radar and be forgotten. I post a random thought here and people from around the world actually have a chance to respond. That is powerful. That cant be underplayed. The fact that we dont have to worry whether our messages have financial viability makes our ideas stronger. Our voices ring.

susi123 boosted

@susi123 Times are hard, Susi.

Hang on, hopefully things get better.

2020 will probably be a hard one, the noise, poison and conflict from the US election will spread everywhere.

Pray that better times come; I wasn't expecting such evil in power nowadays.

ஆருயிரே ஆருயிரே
மன்னிப்பாயா ,

susi123 boosted
susi123 boosted
susi123 boosted

வெண்ணிலவு நீ யெனக்கு,
மேவுகடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு,
பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே
கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே கண்ணம்மா

💜

புன்னகையின் வலிமையை உணர்ந்தவர்கள்

புன்னகைக்க தவறுவது இல்லை ,

புன்னகையுங்கள்,

வாழ்வு வசப்படும்.

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.