Show newer

தொலைந்து விடாதே,
தவித்து விடுவேன்,

susi123 boosted

Why can't feelings have a delete button?

தற்கொலைக்கு முயல
அஞ்சுபவள்,

நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்.....

ஊண் , உறக்கம்
தவிர்ப்பு,

தவிப்பு.

நபர்களும் நாட்களும்
சூழ்நிலைகளும்

நிரந்தரம் அல்ல,

காரண காரியம் இன்றி
தண்டிக்கப்படும் அவலம்,

சில நாளாய்
பசி, தூக்கம், தாகம் துறந்தவள்.

பிழைக்க வேண்டி
நடை பிணமென
கடந்து போகிறேன்

காலத்தை,

கடவுள் கடவுள்
உன்னை நம்பினதுக்கு

நல்லா
கருணை காட்டிட்ட
கடவுளே.

விடிய விடிய
அழுது தீர்த்தவள்

விடியலுக்கு பின்
அழகாய் அஞ்சனம் இட்டு

அலுவலகம் செல்வாள்,
பிழைக்க வேண்டி.

பறவையே எங்கு இருக்கிறாய்...
பறக்கவே என்னை அழைக்கிறாய்..

தடயங்கள் தேடி அழைக்கிறேன் அன்பே.....

susi123 boosted

Thanks you all for making this day ☀ so special 🌼 to me 😁 Receive lots of love from Cuba 💞💞💞

துக்கத்தை பகிர்ந்துட்டு
சரக்கடிக்க
ஒரு தோழன் இல்லையே,

கடவுள் என்னும்
சில்லறை பய,


கடைசியில்
மாட்டை விற்று விடுவதென முடிவு செய்ய பட்டது ,

மனிதர்கள்
மனிதர்களுக்காக மட்டுமே
வீடு கட்டி கொள்கிறார்கள் .

எழுத மனமிருந்தால்
பிழைத்து விடலாம்,

கையில் ஏந்திய
கனக்கும் காதலை

உன் காலடியில் சமர்ப்பித்து
உன் கவிதையில் இளைப்பாறி

தேவையொரு
காதலும் கவிதையும்.

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.