Show newer

நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே

நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா... 🎶

இன்னும் பிடிக்கிறதாலே
சில பல விளக்கங்கள் ,

பிடிக்கலைனா
முகத்துக்கு நேரா
சொல்லிட்டு போய்ட்டே இருப்பேன்,

ஜெய் ஜக்கம்மா

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே.

சண்டை போடுறதுக்கு முன்னால்
மனசு நிம்மதியா இல்லை

சண்டை போட்ட பின்னாலும்
மனசு நிம்மதியா இல்லை ,

இந்த சண்டை
இந்த மனசு

என்னமோ போடா
மாதவா.

ரெண்டு நாள்
சரியா சாப்பிடலை

கொலுசு

காலோட கழண்டு விழுது

அடுத்த செலவு

கொலுசு.

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்...

Don't ever give up.
But sometimes its better to know when to quit.

அழகென பூரித்து
கடந்ததை எல்லாம்

உன்
விழி வழி
காணும் பேறு
வாய்க்கும் நாள்

எந்நாளோ????

மனச குழப்பிக்காத
நல்லா சாப்பிடு
நிம்மதியா தூங்கு

அந்தந்த நாளின்
அலுவல்களோடு

நிறைவுறும்
இனிய நாள்

நாளையில் இருந்து
நாமளும்

இட்லி தோசை
சோறு கொழம்பு
போட்டோ போடுறோம்.

எல்லா இமேஜ்
தூசி தட்டி எடுக்குறோம்.

யாருகிட்ட,

susi123 boosted

In dinner, I am having 'Dal Pitha' . It is a traditional dish from Bihar, India. Ever since my childhood, it has been a part of my life even though i never once got to live in Bihar except for 1-2 weeks.

Made from rice flour filled with spicy lentils, boiled in water and then can be fried in oil or clarified butter. Some like to eat boiled ones, some prefer fried ones but both ways, they taste so great.

Hope you're having a great day/night.

susi123 boosted

Tried a bit of a food experiment today. Tried to make a sort of fried rice style dish, no actual rice. Its made with fried chunks of scrapple/balkenbrij, chopped up cauliflower, chicory, soy sauce, turmeric, hot curry, msg, and some fresh grown hot peppers.

It turned out surprisingly good.

இதுவும் கடந்து போகும்னு
கடந்து போறது தான்

வாழ்க்கை ,

கால் வலிக்குது.

இந்த கால் மேல
ஒரு பெரிய கல் எடுத்து வச்சா
வலி போயிறும்.

இரசனையில்
ஒத்துப் போகிறோம் என்னும்

பெருங்கர்வம் அவ்வப்போது
தலைதூக்குவது உண்டு ,

இன்றைய நிகழ்வு
அதையும் சுக்குநூறாய் சிதறவிட்டது.

இலக்கியம்
இசை சார்ந்த
உன் ரசனைகளை கற்று
தெரிந்து புரிந்து கொள்ளவே
இன்னும் சில ஆண்டுகள் கூடும்

இப்போதும்
நீ நிலாவாய்

எட்டாத உயரத்தில் .

அன்பே
பேரன்பே,,.

என்னை

கத்த வைக்காதீங்க,
கண்டக்டரின் பரிதாப குரல்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏன் அந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப்போலே ,

கல்வி அறிவோடு

தன்னம்பிக்கை
போராட துணிவு

இதையும் கற்றுக் கொடுக்கணும்.

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.