#BREAKING உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது
* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை #ADMK #LocalBodyElections
’நேர்படப்பேசு’
ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள்…
அதிமுக – சாதித்துள்ளதா? சறுக்கியுள்ளதா?
இன்று இரவு 8 மணிக்கு... | #Jayalalithaa #AIADMK
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 41 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNGovt
Public relations between #TNpeople and #TNGovernment