Show newer
susi123 boosted

@susi123

But everything is always changing - that's one of the few things we can take for granted.

An enlightened Philosopher once said that you couldn't cross the same river twice in your lifetime.

For no matter when you return, the river has changed. And so have you.

I found this profound, and assumed it was from the Buddha, but no, it's from greek Philosopher Heraclitus.

@Manikandan1994

மீண்டும்
எழுந்து விடுவேன் என்னும் நம்பிக்கை

மறுபடியும்
மறுபடியும்

நிரூபிக்க பட்டு கொண்டு இருக்கும்
இந்த வாழ்க்கை ,

@Manikandan1994
யாருக்கு தெரியும்

susi123 boosted

To help some of the newcomers make connections: name 5-7 things that interest as tags so they are searchable. Then boost this post or repeat its instructions so others know to do the same. Add to the post.















நான் உறங்கும் நாள் வேண்டும். சாய்ந்து கொள்ள தோள் வேண்டும், என் கண்ணில் நீர் வேண்டும் ,
சுகமாக அழ வேண்டும் .

ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்..

அழகா சொல்ல தெரியலை,

இருந்தும்
இந்த தவிப்பும் காத்திருப்பும்

உன் மனசில
நான் இருக்கேங்குற
கொஞ்சம் தெளிவும்

இந்த வாழ்க்கையை
வாழ முடியும்
நம்பிக்கையை தருது,

வீட்டை ஒட்டடை அடிச்சி
சுத்தம் பண்ற துயரத்துக்கு

பேசாம
ஆதி மனுஷனா
காட்டு குகையில் மரப்பொந்து
வசிச்சி இருக்கலாம் .

முடியலை டா சாமி.

susi123 boosted
susi123 boosted

Sometimes people think i dont take hints or an unempathic, truth is i just dont play fucking games. Be clear and direct with your emotions or gtfo.

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.