Show newer

Never try to make people realise your worth...

The right person never needs it..

susi123 boosted

See the turtle of enourmous girth,
On his back he holds the Earth,
His thought is slow, but always kind,
He holds us all within his mind.

Snapping turtle, post hibernation. May be the origin for the idea of the earth carried on a turtles back.

நமக்காக
நமக்காக மட்டுமே

வாழணும்.
வாழ்றோம்.

செமையா வாழ்றோம்.

susi123 boosted

@Sphinx @susi123 @freemo I like rice too.

In my home country, rice and beans are a daily basic staple. Add some salad, some protein and you have a complete meal.

என் வாழ்க்கையென்னும் கோப்பையில் இது என்ன பானமோ

பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ

பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ

🎼🎧

சரி
இனி இங்க

இரசிகர் சண்டை மூளும்
அபாயத்தையும் எதிர்நோக்கலாம்.

ஜெய் ஜக்கம்மா

susi123 boosted

Knowing is not enough. we must apply.
Willing is not enough. we must do.

susi123 boosted

Hi all, subjects of the STEM community; My name is Abhijith. I've a degree in Mechanical Engineering, my interests are in Mechanical Design, System Dynamics & control. I also study language, words, speech and its applications and effects. I'll be writing about my experiments and understandings of these and above all looking forward to learn, engage in discussions and contribute to the community for a better world.

susi123 boosted

Hi Friends,
The Mercury transit has begun.Remember the next time mercury travels across the face of the sun (from the earths perspective ) will be on 2032.so dont miss this journey.it goes on for about 5.5 hours, so you can tune in when your free.

If you own a telescope with appropriate sunfilter, you can watch the transit.its visible from Europe,parts of west Asia, Americas,Africa, Atlantic & pacific ocean.
If you can't see it,dont worry NASA has you covered with SDO lives.The solar dynamics observatory would be doing live broadcasts,link down here
mercurytransit.gsfc.nasa.gov/2
Happy watching :)

உச்சகட்ட ஆத்திரம் .
தயவுசெய்து பேசாதே,

நாம எழுதுற
இந்த எழுத்து
மட்டும் தான்
நமக்கு சொந்தம்,

வேற எதுவும் இல்லை
வேற யாரும் இல்லை

கோபத்தை வெளிக்காட்டதால்
நாம நல்லவனு
நெனைக்கிறாங்க

பேசிக்கலி
நமக்கு குணமெல்லாம் பத்தாது
கோபம் தான்
நம்ம கூட பிறந்தது ,

நம்ம சுயத்தை இழந்து
என்ன காதல் வேண்டி கெடக்கு.

இந்த காதல் கத்தரிக்கா
வாழ்க்கையை போராட்டமா தான் ஆக்கும்,

போதும்
எல்லாம் போதும் ,

போதும் டா
உன் சங்கார்த்தம்,

விட்டுறு டா சாமி,

குட்டச்சி

என்று அழைப்பதில்
அவனுக்கு கொஞ்சம் பிரியம்,

கேட்பதில்
அவளுக்கு கொள்ளை பிரியம்.

இன்று
சக பயணியென
சொல்லி கொண்டாலும்

முன்பொரு காலத்தில்
கொஞ்சம் நட்போடும்
கொஞ்சம் காதலோடும்
பயணித்ததாக நினைவு ,

இனி கேட்டு பாரு,
அப்புறம் இருக்கு,

விடியட்டும்

இருக்கு கச்சேரி ,

susi123 boosted

@susi123 @freemo
Bings Balkenbrij...

en.wikipedia.org/wiki/Balkenbr

Rice, I love the Italian Arborio rice. More expensive than regular types, but makes beautiful and creamy rice. Add a few veggies like frozen peas and a poor mans Risotto results. :smiley:

Even without any added extras, Arborio has delicious taste.

susi123 boosted

@susi123 Aside from some curry ill likely add this probably wont resemble Indian rice too much. But man I do love a good indian rice dish. I will be getting some indian food tomorrow when i go to the city, already planned it!

susi123 boosted

❤️

எழுத்தின் பிழையை எளிதில்
அழிக்க முடிகிறது அதில் விழும்
உன் நிழலைத் தான்...

~ சூர்யபாலா.,

இருவேறு பயணங்கள்
இருவேறு பாதைகள்

அவ்வப்போது
மிஸ் யூ க்களும்
லவ் யூ க்களும்.

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.